தூரத்து மணியோசை

சமாச்சார் (தமிழ்) இ-தழில் தூரத்து மணியோசை என்ற தலைப்பில் என் எண்ணத்தொடர் வந்து கொண்டிருக்கிறது. அதன் தொகுப்பு 'களஞ்சியம்' என்னும் பகுதியில் வந்த வரிசையில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் நான் அதை ஒரு தொகுப்பாக என் வாசகர்களுக்குத் தருகிறேன். சில வித்தியாசங்களுடன்...

(1) என் நண்பர்களில் சிலருக்கு சமாச்சாரை தமிழில் வாசிப்பதில் சிக்கலுள்ளது. எனவே யுனிகோட் இயங்கு வார்ப்பில் இதை அமைத்துள்ளேன்.
(2) நான் அனுப்பும் படங்கள் பெரும்பாலும் கட்டுரையுடன் வருவதில்லை. அதை இதில் இணைத்துள்ளேன்.
(3) உங்கள் கருத்துக்களை அனுப்பினாலும் ஆசிரியருக்கு நேரம் இருக்கும் போதுதான் அதை எனக்கு அனுப்ப முடிகிறது. அது மேலும் பொதுவாக வைக்கப்படுவதில்லை. இதை நிவர்த்திக்க கட்டுரைகளுடன் உங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள பின்னூட்டப் பெட்டி வைத்துள்ளேன்.
(4) ஓட்டெடுப்பு, ஆடியோ, வீடியோ இணைப்புகளை எதிர்காலத்தில் இணைக்கவுள்ளேன்.

எனவே எனது கட்டுரைகளை சமாச்சாரில் வாசித்து விட்டாலும் கீழ்காணும் முகவரிக்கும் வந்து போங்கள். எதாவது புதுமை இருக்கலாம்!

தூரத்து மணியோசை

0 பின்னூட்டங்கள்: