Like Rockfeller Foundation for Tamil studies

திசைகள் ஜுன் இதழ்

இம்மாத திசைகள் இதழில் எனது கட்டுரையை ஈழத்தமிழர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும், மற்றவர்களும்தான்!

http://www.thisaigal.com/june%2004/serieskannanuni.html

2 பின்னூட்டங்கள்:

ஈழநாதன்(Eelanathan) 6/15/2004 01:25:00 PM

ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் வாழும் அத்தனை தமிழர்களுக்கும் தமது தொன்மை பற்றி நிரூபிக்கவும் அது அழிந்துவிடாமல் காக்கவேண்டிய கடமையும் உண்டு.ஈழத்தமிழர்கள் கல்வி மொழி ஆராய்ச்சியில் தமது உழைப்பை வழங்கவேண்டுமென்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.அதேவேளை ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றிய இந்திய எழுத்தாளர்களது பார்வையும் மாறவேண்டும்
எனது சிறு முயற்சியாக ஈழத்து இலக்கியம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறேன் வலைப்பூவுக்கு பாருங்கள்
www.eelanatham.yarl.net

நா.கண்ணன் 6/18/2004 08:25:00 PM

நன்றி. தமிழினி 2000 மாநாட்டிற்குப் பிறகு நிலமை கணிசமாக மாறியிருக்கிறது. இரண்டு ஈழத்தமிழர்கள் சென்னையில் பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். பத்மநாப ஐயர் ஈழத்து இலக்கியத்தை பிரபலமாக்கியிருக்கிறார். சமீபத்தில், பாரிஸ் தமிழர்களின் புத்தகங்கள் சென்னையில் பிரபலமாகியிருக்கின்றன.

உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்!