Schönste Frau der Welt

உலகின் தலை சிறந்த அழகி - ஐசு!



அண்ணே! நம்பினா நம்புங்க, நம்பாட்ட போங்க - எங்கே போக?

டக்கர் படமெல்லாம் இருக்கு!

3 பின்னூட்டங்கள்:

KVR 8/25/2004 10:30:00 PM

எட்டாவது உலக அதிசயம்ன்னு தான் நம்ம கள்ளிக்காட்டாரு சொல்லிபுட்டாரே.

ராஜா 8/26/2004 04:55:00 AM

ஆஹா! விட்டா ஐஸ்ஸூக்கு அகில உலக ரசிகர் மன்றமே ஆரம்பிசுடுவீங்க போல இருக்கே :P.
தலைப்பு என்ன[மொழில] எழுதி இருக்கீங்க? நீங்க ஏன் தலைப்பு மட்டும் எப்paவும் பிறமொழிகளிலேயே எழுதுறீங்க?

நா.கண்ணன் 8/26/2004 02:23:00 PM

ராஜா! தலைப்பை ஆங்கிலத்திலோ, ஜெர்மனிலோ கொடுத்தால் இன்னும் நம்ம வலைப்பூ பிரபலமாகும் :-) அக்கட்டுரை ஜெர்மன் மொழியில். 45,000 தமிழர்கள் ஜெர்மன் நாட்டில் மட்டும்!