இட்லி செய்யும் முறை


this is an audio post - click to play



Ingredients

Long Grain rice 4 cups
Uncle Ben's Converted rice 2 cups
Urad dal whole 1 cup
Salt Acc to taste.

Method:

Soak the long grain rice for 6-7 hrs & urad dal for an hour.
Dry grind the Converted rice.
Grind the soaked rice to a coarse paste & urad to a fine paste.
Mix all three,add salt & let it ferment atleast for a day.
Steam them & serve hot with Chutney or Sambhar

ஆனா பஞ்சு போல இட்லி வருவதற்கு இது மட்டும் போதாது. கை ராசி வேணும் (ரொம்ப சுத்தமா இருக்கிறவங்க கையிலே புளிக்கவைக்கும் நுண்ணுயிர் இருப்பதில்லை). தமிழ்நாட்டுச் சூடு வேணும்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாறு. இட்லி சாப்பிடணும் போல இருக்கு....

துருபத்


this is an audio post - click to play



துருபத் இசை கர்நாடக (தமிழ்) இசையிலிருந்து கிளைத்தது என்றுதான் சொல்கிறார்கள். பிற ஹிந்துஸ்தானி இசைக்கு தபலா துணைக்கருவியாகும் போது, நம்மவூர் மிருதங்கம் போல் துருபத்திற்கு ஒரு தோல் வாத்தியம் துணையாகிறது. நிறைய பொறுமையை வைத்துக்கொண்டு துருபத்திற்குள் நுழையுங்கள். பொதுவாகவே ஹிந்துஸ்தானி இசை கேட்க பொறுமை வேண்டும். விஸ்தாரமாக, சுதந்திரமாக சஞ்சாரிப்பார்கள். நம்மவூர் தாளக்கட்டு அங்கு இல்லை. தளையற்ற ஒரு இசை ஹிந்துஸ்தானி.

அபகார நிந்தைபட் ...... டுழலாதே


this is an audio post - click to play



வந்து.....(¦Ã¡õÀ Åó¾¢Õí¸..àì¸ ¸Äì¸õ..†¢..†¢..)

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.

இதுதாங்க அவர் பாடின பாட்டு!

பனியிடைப் பயணம்

பக்தி என்பது இறைவனுக்கும் மனிதனுக்குமுள்ள ஒரு தனிப்பட்ட சம்பாஷணை - வாக்மேன் இசை போல...


this is an audio post - click to play

காற்றினிலே வரும் கீதம்


இவர் எம்மொழியில் பாடினாலும் ஊனை உருக்கும் சங்கீதத்தைத் தரமுடிகிறது. எம் அன்னைக்கு வந்தனங்கள்!


this is an audio post - click to play

நான் அனுப்புவது கடிதம் அல்ல!

முதுசொம் அறக்கட்டளை தமிழ் வட்டார வழக்கு வங்கி ஒன்று உருவாக்கிவருகிறது. உங்களது பங்களிப்பை அங்களிக்க இங்கே தட்டுக!

இந்த எனது உலகில் உங்களது பதில் உங்கள் குரலில் ஒலிக்க ஆசையா? மிக எளிது!

இங்கு சுட்டி அங்கு போய் உங்கள் குரலைப் பதிவு செய்து, உங்களுக்கே மின்னஞ்சல் செய்து கொள்ளுங்கள். அந்த மின்னஞ்சலில் உங்கள் பதிவு எங்கே நிற்கிறது என்ற மின்முகவரி (உரல்) கிடைக்கும். அதைப் பின்னூட்டமாக இங்கு பதிவு செய்து விடுங்கள்! வ்வாலா! நீங்களும் இவ்வுலகில் பேச ஆரம்பித்து விட்டீர்கள்! (எனது பின்னூட்டம் ஒன்றை இப்படிப் பதிவு செய்துள்ளேன். சென்ற பதிவிற்கு - கேட்கிறதா பாருங்கள்!)

இது எல்லாக் கணியிலும் வேலை செய்யுமா என்று தெரியவில்லை! Java-Plugin version 1.4.2 or above வேண்டுமாம். இல்லையெனில் கீழிறக்கம் செய்து கொள்க!


this is an audio post - click to play


அப்படியே பேசினாலும்...


I cdnuolt blveiee taht I cluod aculalty uesdnatnrd waht I was rdgnieg. The phaonmneal pweor of the hmuan mnid! Aoccdrnig to a rscheearch sutdy at Cmabrigde Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe.


Amzanig eh?


I awlyas kenw slpeling wsa'nt taht ipmoratnt!


this is an audio post - click to play


பிழையின்றி பேசிப்பழகு...

this is an audio post - click to play

கணிப்பேச்சுணர்தலும் கலவைத்தமிழ் நடையும்!

this is an audio post - click to play

பல்லூடக வலைப்பதிவின் ஆரம்பம்

எனது புதிய வலையகம் - இ-மொழி.வணி

ஏ.ஆர்.ரகுமான் ஹிந்தி இசை


this is an audio post - click to play

என் எழுத்தும் பேச்சும் மி(எ)ன்னெனத்தகும்?

this is an audio post - click to play

ஆழிப்பேரலை

this is an audio post - click to play

பேச்சுப்பதிவில் என் உலகம் இனி...

உங்களுடன் ஒரு நிமிடம்.....

Blogger தந்திருக்கும் பேச்சுப்பதிவு முறையில் எனது முதல் பதிவு. தொடர்ந்து பேச முயல்வேன். நீங்கள் வழக்கம் போல் உங்கள் பின்னூட்டத்தைத் தமிழில் தாருங்கள். பேச்சுணர் செயலி பற்றிய பேச்சு தமிழிணைய மாநாட்டில் வந்தது. என் பேச்சு என்று என் எழுத்தாகும்? கனவு மெய்பட வேண்டும்.

this is an audio post - click to play