பேச்சுப்பதிவில் என் உலகம் இனி...

உங்களுடன் ஒரு நிமிடம்.....

Blogger தந்திருக்கும் பேச்சுப்பதிவு முறையில் எனது முதல் பதிவு. தொடர்ந்து பேச முயல்வேன். நீங்கள் வழக்கம் போல் உங்கள் பின்னூட்டத்தைத் தமிழில் தாருங்கள். பேச்சுணர் செயலி பற்றிய பேச்சு தமிழிணைய மாநாட்டில் வந்தது. என் பேச்சு என்று என் எழுத்தாகும்? கனவு மெய்பட வேண்டும்.

this is an audio post - click to play

6 பின்னூட்டங்கள்:

காசி (Kasi) 1/18/2005 10:57:00 AM

அழகாப் பேசுறீங்க:-)

Chandravathanaa 1/18/2005 11:12:00 AM

உங்கள் தெளிவான குரலைக் கேட்டு விட்டு வலைப்பதிவுகளின் வளர்ச்சிகளை எண்ணி வியந்தபடியே போய் விடத்தான் நினைத்தேன்.
சடாரென்று உங்கள் குரல் அசரீரி போல்.... திரைச்சீலை கூட ஆடாமல்.. அப்படியே நின்று விட்டேன்.
வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Kangs(கங்கா) 1/18/2005 11:15:00 AM

முதல் முறை பேசும் போதே இவ்வளவு தெளிவாக பேசி உள்ளீர்கள்.. தொடரவும்

Moorthi 1/18/2005 11:15:00 AM

பிசிறில்லாத கம்பீரமான குரல். மாநாட்டில் கலந்து கொள்ளாததால் உங்கள் குரலை முதன்முதலில் கேட்கிறேன். குரல் பதிவு பயனுள்ளதுதான்.

நா.கண்ணன் 1/18/2005 11:46:00 AM

அம்மாடி! இதுக்குள்ள..இத்தனை பின்னூட்டமா? உங்களையெல்லாம் இவ்வளவு நாள் பிரிஞ்சு இருந்திருக்கேனே! நன்றி நண்பர்களே! தொடர்ந்து பேசுவேன். என்ன ஒவ்வொருமுறையும் அமெரிக்காவைக் கூப்பிட வேண்டியுள்ளது :-))

செல்வராஜ் (R.Selvaraj) 1/20/2005 01:41:00 AM

உங்களுடைய குரலும் பேச்சும் நன்றாக இருந்தது கண்ணன். தொடருங்கள்.