துருபத்


this is an audio post - click to playதுருபத் இசை கர்நாடக (தமிழ்) இசையிலிருந்து கிளைத்தது என்றுதான் சொல்கிறார்கள். பிற ஹிந்துஸ்தானி இசைக்கு தபலா துணைக்கருவியாகும் போது, நம்மவூர் மிருதங்கம் போல் துருபத்திற்கு ஒரு தோல் வாத்தியம் துணையாகிறது. நிறைய பொறுமையை வைத்துக்கொண்டு துருபத்திற்குள் நுழையுங்கள். பொதுவாகவே ஹிந்துஸ்தானி இசை கேட்க பொறுமை வேண்டும். விஸ்தாரமாக, சுதந்திரமாக சஞ்சாரிப்பார்கள். நம்மவூர் தாளக்கட்டு அங்கு இல்லை. தளையற்ற ஒரு இசை ஹிந்துஸ்தானி.

1 பின்னூட்டங்கள்:

நவன் பகவதி 1/30/2005 01:38:00 AM

சுகமான இசை வடிவத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கண்ணன். காலையிலிருந்து udbhava.com மூலமாக மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

மிக்க நன்றி.