பல்லூடக வலைப்பதிவின் ஆரம்பம்

எனது புதிய வலையகம் - இ-மொழி.வணி

ஏ.ஆர்.ரகுமான் ஹிந்தி இசை


this is an audio post - click to play

3 பின்னூட்டங்கள்:

கோபி(Gopi) 1/20/2005 03:08:00 PM

இந்தியாவிலிருந்தும் உங்கள் பேச்சை நன்றாக எந்த வித சிரமமுமின்றி கேட்க முடிகிறது.

உங்கள் வலைதளத்திலிருந்து பதித்த இந்த பதிப்பில் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஒரு பின்னனிச் சத்தமும் வருகிறது. அதைப் போக்க http://audacity.sourceforge.net/ என்ற சுட்டியிலுள்ள இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

நல்ல முயற்சி! தொடருங்கள்

நா.கண்ணன் 1/20/2005 04:40:00 PM

அன்புள்ள கோபி:
இந்தியாவிலும் கேட்க முடிகிறது என்றறிந்து மகிழ்ச்சி. அந்த 'உர்' இரைச்சலை உணர்ந்தேன். அதை நிவர்த்திக்க நேரமின்மையால் அப்படியே வலையேற்றம் செய்துவிட்டேன். அடுத்த பதிவை வேறொரு முறையில் செய்யலாமென உத்தேசம். புதிய முயற்சிகள் என்றுமே எனக்கு உற்சாகமளிக்கும். கற்றுக் கொள்ள இதுவொரு வாய்ப்பு. நீங்கள் கொடுத்த சுட்டியின் செயலியைப் பயன்படுத்திவிட்டுச் சொல்கிறேன். வணக்கம்.

அன்பு 1/21/2005 01:05:00 AM

சிங்கப்பூரிலிருந்துதான் கேட்டுவருகிறேன், தொடர்ந்து நிறைய தகவல் தாருங்கள்...