பனியிடைப் பயணம்

பக்தி என்பது இறைவனுக்கும் மனிதனுக்குமுள்ள ஒரு தனிப்பட்ட சம்பாஷணை - வாக்மேன் இசை போல...


this is an audio post - click to play

2 பின்னூட்டங்கள்:

எழில் 1/27/2005 08:30:00 PM

என்ன சார், ரொம்ப விறுவிறுப்பா, இளமையா , சுவாரஸ்யமா போய்க்கிட்டு இருந்தபோது திடீர்னு முடிச்சிட்டீங்க? எதும் அவசர வேலை இருந்துச்சா? :-)

நா.கண்ணன் 1/28/2005 02:32:00 PM

எழில்! எதைப் பத்தி சொல்லணும்ன்னு சொல்லுங்க :-) வந்து ரூமில் பையை வைத்தவுடன் பதிவு செய்தேன். பிறகு நேரம் கிடைக்காது என்று தெரியும். இந்த வசதியில் 4 நிமிடங்களே பேசமுடியும். கூடப்பேசினால் அடுத்த பதிவாகிவிடும் :-)