அங்கோர்வாட் பயணக் குறிப்புகள்...02


Cambodia is a land of Vishnu. Vishnu as the name means 'all pervasive' in Cambodia from a street junction to Angkorwat temple!திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக் கண்டேனே! என்பது திருவாய்மொழி. கம்போடிய அரசர்களில் பலர் வைணவர்கள். எனவே அந்த நாட்டில் எங்கு நோக்கினும் திருமாலே! நடுத்தெரு நாராயணன் என்று நாற்சந்தியிலிருந்து கோவில்வரை அவர் எங்கும் வியாபித்து இருக்கிறார்!
Photo by N.Kannan

4 பின்னூட்டங்கள்:

அல்வாசிட்டி.விஜய் 2/15/2005 12:28:00 PM

ஓரளவு புத்தரின் சாயல் தெரிகிறதே அந்த சிலையில்... நம்மூர் பெருமாள் சாயலை முழுவதும் கொண்டதாக இல்லையே.. இந்து மதமும், புத்த மதமும் கலந்திருக்கிறத என்ன அங்கோர்வாட்டில்?

நா.கண்ணன் 2/15/2005 01:40:00 PM

புத்தரின் முகவடிவு கூட நாட்டுக்கு நாடு மாறுபடும். இவையெல்லாம் 'திருவுரு' (icon) தானே! நம் மனதிற்குப் பிடித்த மாதிரிதான் நம் கடவுள் இருப்பார், இல்லையா? பௌத்தமும், வைணவமும் என்றோ ஒன்றிக்கலந்துவிட்டன. அதுவொரு கதை!

hayyram 8/07/2010 12:42:00 AM

அரிய படத்தை அளித்ததற்கு நன்றி நண்பரே!

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

hayyram 8/07/2010 12:42:00 AM

அரிய படத்தை அளித்ததற்கு நன்றி நண்பரே!

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com