அகழிகள் கொண்ட அங்கோர்வாட்-12


lovely water ways all around Angkorwat
Photo by N.Kannan

this is an audio post - click to play

2 பின்னூட்டங்கள்:

வசந்தன்(Vasanthan) 2/17/2005 07:35:00 PM

ஒலி வடிவ முயற்சி நன்றாயுள்ளது. அகழிகள் என்பதன் சரியான அர்த்தம் என்ன? மன்னர்களும் சிற்றரசர்களும் தமது கோட்டை கொத்தளங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றைச் சுற்றி ஏற்படுத்தும ஓர் அமைப்பு என்றே அறிந்திருக்கிறேன். சிலவற்றைப் பார்த்துமிருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுவது எந்தவகை அகழி. சாதாரண நீர்த்தேக்கங்களை அகழி என்று சொல்லலாமா? அகழிபற்றி நான் புரிந்து வைத்திருப்பது தப்பாயிருக்கக் கூடுமோ?

நா.கண்ணன் 2/18/2005 02:21:00 PM

கோயில்கள் பெரும்பாலும் கோட்டை, கொத்தள அமைப்பிலேயே நிர்மாணிக்கப்படுகின்றன. வழிபடும் இடத்திற்கு இத்தனை பெரிய மதிற்சுவர் ஏன்? போர்க்காலங்களில் சிறு கிராமமே அங்கு வாழும் அளவிற்கு மடப்பள்ளியும், இடவசதியும் பெரிய கோயில்களிலுண்டு. தஞ்ழைக் கோயிலில் இராணுவப்பயிற்சி நடந்திருப்பதாக படித்த ஞாபகம்.