அந்திப்பொழுது - அங்கோர்வாட்-13


Sun set in Siem Reap
சிறு குன்றில் ஏறி சூரியாஸ்தமனத்தைப் பார்த்தோம். ஏகப்பட்ட கூட்டம்! வழியோ நெட்டுக்குத்தாக கரடு முரடாக இருந்தது. ஆயினும் சிறுவர் முதல் பெரியவர்வரை எல்லோரும் வந்தனர்.Photo by N.Kannan

2 பின்னூட்டங்கள்:

Thangamani 2/18/2005 03:16:00 PM

உங்கள் அங்கோர்வாட் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன் (கேட்கிறேன்). நன்றாக இருக்கிறது. நன்றி!

நா.கண்ணன் 2/18/2005 03:21:00 PM

நன்றி தங்கமணி. நண்பர்கள் நலமா?