All about my mother

நீண்ட இடைவெளிக்குப்பிறகு சமாச்சார் தமிழ் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. எனது "தூரத்து மணியோசை" மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளது. எனது புதிய கட்டுரை என் அன்னை பற்றிய எல்லாமும் வெளியாகியிருக்கிறது. படித்துக்கருத்துச் சொல்லுங்கள்!

1 பின்னூட்டங்கள்:

Suba 2/19/2005 12:40:00 AM

படத்தைப் பற்றிய விமர்சனம் மிகப் பிரமாதம். "நமது கட்டுக்கோப்பான தமிழ் வாழ்வின் 'குண்டு சட்டிக்குள் குதிரை'ஓட்டும் தன்மை கண்டு நகைத்து நிற்கிறோம்" எனும் வரி அருமை அருமை!