முஸ்தபா செண்டர்-சிங்கை!


Mustafa center.
Photo by N.Kannan
முஸ்தபா செண்டருக்குப் போகும் போது இரவு 12 மணிக்கு மேலிருக்கும். வந்தவுடன் நம்மவூர் தோசை ஞாபகம் வந்துவிட்டது :-) இந்த நேரங்களில் அங்கு அலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது! 24 மணி நேரம் திறந்திருக்கிறது. ஒருவகையில் அது வசதி.

this is an audio post - click to play

2 பின்னூட்டங்கள்:

Suba 2/24/2005 12:48:00 AM

சிங்கையில் எப்போதுமே இந்திய உணவகங்களுக்கு குறையேயில்லையே! தோசை இட்லி என்று சாப்பிட்டு ஜாலியாக பொழுது போயிருக்கும்..:-)

vasikar 2/24/2005 05:23:00 AM

Kannan, I heard your audio post. I also went to singapore's Mustafa center on the way to Chennai from Philadelphia. I also felt the lack of customer service and humiliated with the Bag-Tieing process. I felt like being in "Saravana Stores- Chennai. May be not that bad, but in a good singapore environment, it looks bit odd. Our Singapore Tamil Bloggers could give a reliable answer for this.