பிழையுடன் 'தமிழ் மணம்'


Tamil in Singapore Airport. That's fine, problem with grammer?


அது சரி! சிங்கையில் grammer weak கோ?Photo by N.Kannan

3 பின்னூட்டங்கள்:

அல்வாசிட்டி.விஜய் 2/14/2005 04:47:00 PM

முனையம் 1-க்கு, முனையம் 2-க்கு.... ரெஸ்ட் ரூம் எங்கேயப்பா?

நா.கண்ணன் 2/14/2005 11:07:00 PM

இரண்டிலுமே இருக்கு! 6 மணி நேரம் காலை நீட்டி சொகுசாகத் தூங்கி, குளித்துக் கிளம்பலாம். சிங்கப்பூர் விமானத்தில் போனால் இந்த வசதியை அனுபவிக்கலாம்! அது சரி, உள்ளூர்காரரான உங்களுக்கு எதுக்கு இந்தக் கேள்வி?

அல்வாசிட்டி.விஜய் 2/15/2005 12:35:00 PM

அண்ணா! நான் உங்களை குழப்பிவிட்டு விட்டேன்னு நினைக்கிறேன். எங்க ஊரிலே ஒன் பாத்ரூம் போறதை '1-க்கு'(ஒன்னு-க்கு) என்றும், 2 பாத்ரூம் போறதை '2-க்கு'(ரெண்டு-க்கு) என்றும் சொல்வார்களே. அதை தான் அந்த படத்தைப் பார்த்ததும் "முனையம் 1-க்கு", "முனையம் 2-க்கு", எங்கே பாத்ரூம்? என்று கேட்டேன். சும்மா ஹாஸ்யத்துக்கு தான் கேட்டேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்