எங்கே நந்து?

நந்து என்றொரு பயல் இங்கு கொஞ்ச நாள் ஓடிக்கொண்டிருந்தான். எங்கே அவன்?

....காலமெனும் மீளாப் பயணத்தின் பின்னோக்கிய பாய்ச்சல் 'வைகைக்கரை காற்றே!'

2 பின்னூட்டங்கள்:

Thangamani 3/05/2005 01:54:00 PM

நந்துவைத்தான் பார்க்கமுடியாமல் இருந்தது. இப்போதும் தொடர்ந்து எழுதுகிறீர்களா நந்துவை?

நா.கண்ணன் 3/05/2005 05:47:00 PM

விரைவில் தொடர்கிறேன் தோழரே!