புதுமனை புகு(ந்த) விழா!

இந்த புளோகரோட மாரடிச்சு அலுத்துப்போச்சு. ஒவ்வொருமுறையும் ஒரு வலைப்பூ அனுப்புவதற்குள் 'டங்குவாரு' அந்துபோது! (இந்த டங்குவாருன்னு என்னனென்ன இதுவரைக்கும் தெரிஞ்சுக்காமலே உபயோகிக்கிறேன்!). இதற்கு ஒரே முற்றுப்புள்ளி நம்ம வலையகத்திலேயே ஒரு புளோக் உருவாக்கிவிடுவதுதான். காசி எனக்கு முன்னமே ஒரு வரம் கொடுத்திருந்தார். கேட்டேன்! அவர் மதியிடம் அனுப்பினார். மதியிடம் ஒரு பட்டாளமே இமமாதிரி கோரிக்கையோடு இருப்பதை பின்னால்தான் அறிந்தேன். என்னமோ பண்ணினார். இங்க தட்டு, அங்க தட்டுன்னார். இப்போ நம்ம புளோக் வந்தாச்சு!


எனது அடுத்த வலைப்பூ .இந்தப் புதுவீட்டில் மலர்ந்திருக்கிறது! வந்து பார்த்து வாழ்த்திவிட்டுப் போங்கள்! அத்தோடு இது எல்லார் கணினியிலும் ஒழுங்காகத்தெரிகிறதா? என்றும் சொல்லுங்கள். அங்கு பின்னூட்டம் இடமுடியாவிடில் இங்கே இடவும்!

11 பின்னூட்டங்கள்:

அல்வாசிட்டி.விஜய் 5/10/2005 06:51:00 PM

அருமையாக இருக்கிறது உங்கள் புதுமனை. ஆனால் எழுத்து கொஞ்சம் பெரிசா இருக்கோ?

Arul 5/10/2005 11:25:00 PM

எழுத்து கூட சரியாத்தான் இருக்கு. மொத்தத்தில் புது வீடு அழகாக இருக்கிறது
- இர.அருள் குமரன்

meena 5/11/2005 04:29:00 AM

புது வீடு ரொம்ப நல்லாருக்கு!!

இதுக்குப் பெயர்தான் வண்ண(ங்களாலான)நிலவோ?!!
வாஸ்துவெல்லாம் பார்த்துக் கட்டினீங்களா?

அன்பு
மீனா.

Janani 9/12/2005 01:15:00 AM

நன்றாக இருக்கின்றது...
- ஜனனி...

Basket 10/26/2005 07:21:00 AM

Bon jour. Le temps amer que je vois.

Chercher le temps et quelques comment terrien ici.

Blog agréable.

Je devrai revenir plus tard.

clickbank 10/26/2005 10:51:00 AM

Good post

clickbank 11/04/2005 02:34:00 AM

Your page loaded really quick for all the content and images I'm impressed

Jimmy 12/20/2005 07:01:00 PM

Congratulations N.Kannan for the post about K's world . I wanted to know if you can put an eye on my new site that speaks about scommesse calcio and tell me what do you think about it. If you're interested in the scommesse calcio subject you cannot find anything better!

philtaft5863 12/31/2005 06:10:00 AM

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog

Riky 1/11/2006 02:05:00 PM

Your blog is really pleasant! Keep up this great work. I can advise you to go on this website if you're looking for giochi scommesse . Not only giochi scommesse

markcollins0281 1/21/2006 07:12:00 AM

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

http://pennystockinvestment.blogspot.com