நற்றிணை மீண்டும் ஒலிக்கிறதுஒரு சிறிய இடைவெளிக்குப் பின் லண்டன் வாழ் தமிழறிஞர் திரு.நடராஜன் அவர்கள் தனது சங்கம் தொடர் உரையை நிகழ்த்தத் தொடங்கியுள்ளார். அவரது நற்றிணை சொற்பொழிவு இப்போது முதுசொம் இலண்டன் தளத்தில் கேட்கக் கிடைக்கிறது!

நற்றிணை சொற்பொழிவுm4a வகை ஒலிக்கோப்பான இச்சொற்பொழிவை ரியல் வழி கேளுங்கள்

1 பின்னூட்டங்கள்:

விஜய் 7/15/2006 01:09:00 PM

அருமை தமிழில் உள்ள சுவை மிகுந்த கவிகள் சிலவற்றை படிக்க தந்தமைக்கு நன்றி. வலைபதிவுகள் தமிழின் புதிய பரிணாக வளர்ச்சியை காட்டுகிறது. பொங்கு தமிழ் எங்கும் பரவட்டும். அரிய கருத்துக்கள் அகிலமெல்லாம் விரியட்டும்.