சிட்டி சுந்தரராஜன் மறைவு

'மணிக்கொடி' எழுத்தாளர் மறைவுதமிழ் இலக்கிய ஜாம்பவான் 'சிட்டி' சுந்தரராஜன் இன்று தன் இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார். 96 அகவை நிறைவுற்ற சிட்டி, தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தனது இறுதி நாட்களிலும் நாட்குறிப்பு (வலைப்பூ) எழுதியது அவரது தமிழ்த் தொண்டு என்றும் இளமையானது என்பதைக் காட்டும்.

http://chitti.blogspot.com/

சமீபத்தில் தமிழக அரசு அவரை அவர் தமிழ்ப் பணிக்கு கௌரவித்தது!

4 பின்னூட்டங்கள்:

Boston Bala 6/24/2006 04:37:00 PM

அஞ்சலிகள்

sivagnanamji(#16342789) 6/24/2006 04:58:00 PM

"நடந்தாய் வாழி காவெரி!"
மறைந்தாய் மறவோம் பெருந்தகையே!

Kanags 6/25/2006 12:05:00 AM

கண்ணீர் அஞ்சலிகள்.

கானா பிரபா 6/25/2006 06:06:00 PM

கண்ணீர் அஞ்சலிகள்