விவரம், விவகாரம்

The Rittenbergs paid about $1,600 for a camcorder at the Ellisville Best Buy, in suburban St. Louis, last week. They said when they opened the box, they found a jar of Classico pasta sauce, a telephone cord and an electric outlet cover. The items were all positioned in the box where the camera equipment should have been, Melisa Rittenberg said.

The couple said they went back to Best Buy, but the store declined to give them a replacement camera or a refund.

MSN Newsஇப்பெல்லாம் ரொம்பக் கவனமா இருக்க வேண்டியிருக்கு! நம்ம ஊரிலே கடுகிலே களிமண்ணைக் கலக்கிறது. அரிசியிலே வெள்ளைக் கல்லைக் கலக்கிறது. பாலிலே தண்ணீரைக் கலப்பது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே $1600 டாலர் கேமிரா இருக்க வேண்டிய இடத்திலே இரண்டு சட்னி பாட்டில்!

ஜெர்மனியில் ஒருமுறை, Aldi என்று சொல்லக்கூடிய பெரிய ரீடைல் ஸ்டோரில் ஒரு மேசைக் கணினி வாங்கிவிட்டு, அடுத்த நாள் பிடிக்க வில்லை என்று சொல்லி திரும்பக் கொடுத்து விட்டு காசை வாங்கிக் கொண்டு போய்விட்டான். சாயந்திரம் பொட்டியைத் திறந்தா? கணினி இருக்க வேண்டிய இடத்திலே கனமான கல்லு!

எல்லாரும் ரொம்ப விவரமாகிட்டு வராங்க!

6 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] 11/30/2006 09:58:00 AM

//அடுத்த நாள் பிடிக்க வில்லை என்று சொல்லி திரும்பக் கொடுத்து விட்டு காசை வாங்கிக் கொண்டு போய்விட்டான். சாயந்திரம் பொட்டியைத் திறந்தா? கணினி இருக்க வேண்டிய இடத்திலே கனமான கல்லு//

:)

Divya 11/30/2006 11:00:00 AM

விவரமாந்தேன் இருக்காய்ங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/30/2006 11:04:00 AM

$1600.00 க்கு சட்னி விக்குறாங்களா? அடக் கடவுளே! நம்ம பாப்பம்மா கடையிலே 2 இட்லிக்கே 2 டம்பளர் சட்னியை freeஆ ஊத்துவாங்களே! அய்யகோ!

நா.கண்ணன் 11/30/2006 11:12:00 AM

திவ்யா! மதுரைப் பக்கங்களா?

சேதுக்கரசி 11/30/2006 11:31:00 AM

ரிட்டர்ன் எடுத்துக்கொண்ட ஸேல்ஸ் கிளார்க்குக்கு எங்கே போச்சு?

நா.கண்ணன் 11/30/2006 11:36:00 AM

சீ! பாவம்! சேதுக்கரசி!

அவங்க நிலமையை நினைச்சா பாவமா இருக்கு. அவங்க தலையிலே இது விடியலாம். ALDI போன்ற ஸ்டோர்களில் விலை மலிவாக இருப்பதால் கூட்டமிருக்கும் (ஐரோப்பா). வேலையாட்கள் குறைவு. செக் பண்ணி திருப்பி வாங்க ஆள், அவகாசம் போதாது. நம்ம மிஸ்டர்.விவரம் இது தெரிந்தே கல்லைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது. இது பேப்பரில் வந்தது!