உறவு - ஜே.கே'நான்' என்று பல சமயம் பேசுகிறோம். இந்த 'நான்' என்பது என்ன? கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக இதை விளக்குகிறார் (the structure of me).

Creative என்ற பதத்தின் பொருளை விளக்கும் போது பாரதி சொல்வது போல், 'நித்தம் நவமென ஒளிவிடும் உயிர் கேட்டேன்!' என்று சொல்கிறார் ஜே.கே.

உறவு என்று வரும் போது இந்த creativityக்கு நிறைய வேலை இருக்கிறது என்கிறார் ஜே.கே. அதாவது, நமது உறவுப் பரிவர்த்தனை என்பது புத்தம், புதியதாக எப்போதும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் ஜே.கே.

எனவே 'பார்க்கின்றவர்' ஊறிப் போன மட்டை போல் இருக்கும் போது பார்க்கப்படும் பொருள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை என்பது ஜே.கேயின் புரிதல். நாம் கவனமாகப் பார்க்காத போது பார்க்கப்படும் பொருளின் உண்மை தெரியாததால் பிரச்சனை எழுகிறது என்கிறார். இதை கணவன்- மனைவி என்ற நிலையில் வைத்துப் பார்த்தாலும் சரி, பாகிஸ்தான் - இந்தியா என்று வைத்துப் பார்த்தாலும் சரி.

இந்த 'நான்' என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளுதலே 'தியானம்' எனப்படுவது.

12 பின்னூட்டங்கள்:

Padma 1/05/2007 08:35:00 AM

பார்ப்பவர் மனநிலை ஒட்டி பரிமாணங்களும் ஏற்படுவதுண்டு. நான் என்பது பலவித பிம்பங்களை உள்ளாடக்கி ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கியது. இதில் ஏதோ ஒன்றாய் இல்லை எல்லாமாய் எப்போதும் இருப்பதும் சில சமயம் சில பரிமாணங்கள் முன்னிலை அடைவதும் உண்டு.

நா.கண்ணன் 1/05/2007 09:17:00 AM

மிக அழகான விளக்கம் பத்மா!

முதல் முறையாக எந்தப் பின்புலமும் இல்லாமல் ஒருவரைப் பார்க்கும் போது ஜே.கே பேசும் புதுமை நிகழ்கிறது. இரண்டு வார்த்தை பேசியவுடன் அவரைப் பற்றிய அபிப்பிராயம் தோன்றியவுடன் உறவு பழசாகிவிடுகிறது. ஜே.கேயின் படி பார்த்தால் உறவின் பெரிய சவாலே எப்படி இந்த உறவுப் பார்வையை 'நித்தம் நவம்' என வைத்திருப்பது? என்பதுதான். அது நிகழும் போது அன்றலர்ந்த மலர் போல் உறவுகள் புத்தம் புதிதாய் இருக்கும் என்பது ஜே.கேயின் துணிபு. அது creativity!

Anonymous 1/05/2007 10:09:00 AM

Isn't this always about
survival! Everyone is going to look at the world from their point of view.
No one hardly spends any time strengthening relationships, unless they are forced to! What do I
gain is always the question!

நா.கண்ணன் 1/05/2007 10:17:00 AM

Very well said Anonymous! J.K often points out that the fabric of life on planet earth depends on 'relationship' and hence understanding relationship is of utmost importance to mankind. The Chaos in modern world begins at home where relationships are not taken care of and extends outside where we don't understand our relationship with nature. In the end, we end up with broken relationships and conflict.

Anonymous 1/05/2007 10:50:00 AM

We are wired to be selfish.
We always take the easy way out! Education is the key to change this pattern!
Hopefully it will open the eyes of many and help change their instinctive personal survival behavior!

நா.கண்ணன் 1/05/2007 10:57:00 AM

//We are wired to be selfish//

Most interestingly, the very survival of human species in planet earth depends on its understanding of its nature and its global role in managing the planet's resources. To be utterly selfish needs a careful understanding of its relationship with the 'other' as 'me' has no meaning without the 'other'. So in essence, 'awakening of intelligence' is the urgent need of the hour. Are we ready for it?

Padma 1/05/2007 11:04:00 AM

To be selffish is very difficult.

நா.கண்ணன் 1/05/2007 11:11:00 AM

Very beautiful statement Padma. You are in real form today :-) But still we feel 'we are selfish' and the 'status of environmental degradation' is due to selfish acts of man kind. 'Self preservation' of mankind depends essentially in understanding the 'other'. This other could be your wife, husband, nature, God or anything! What a Parody!

Anonymous 1/05/2007 11:40:00 AM

/'Self preservation' of mankind depends essentially in understanding the 'other'./
This whole thing can also
be approached from a different direction!
Has J.K discussed about the nature of reality?
We are taught to construct our identity. Shouldn't we be taught to de-construct our identity?

நா.கண்ணன் 1/05/2007 11:46:00 AM

//Has J.K discussed about the nature of reality?//

JK over 98 years of his existence has written more than 300 books and given several interviews and dialogues. It is too vast to comprehend. I guess that he has talked about this topic as well.

//We are taught to construct our identity. Shouldn't we be taught to de-construct our identity?//

I presume that is what JK was doing, to deconstruct our identity. His works with the famous Quantum Physicist David Baum on the 'structure of thought' is essentially that.

Anonymous 1/10/2007 09:56:00 AM

Sorry for the late reply.
Many years ago I attended
two of his public lectures.
Few minutes into his lecture, on both occasions
I fell asleep. My short attention span and inability to comprehend his language must have been the reason for this!
This has changed a little bit over the years. I am always interested in reading others commentary on his works written in a simple and easy to understand manner. Thank you for your articles.

நா.கண்ணன் 1/10/2007 10:01:00 AM

No problem!

It took 2 years for me to follow him. His language is very special. Once you follow him he makes lots of sense!