ஸ்ரீவித்யாஎன்ன அநியாயம் ஸ்ரீவித்யா காலமாகிவிட்டாராம். இப்போதுதான் தெரிந்தது. தமிழ் திரை உலகில் மிகவும் லட்சணமான பூரண அழகு கொண்ட சில முகங்களில் ஸ்ரீவித்யா ஒருவர். எவ்வளவு திறமையான நடிப்பு! ஆயினும் பிற்காலங்களில் பாட்டி ரோலிலெல்லாம் நடித்து ரசிகர்களை கஷ்டப்படுத்திவிட்டார் (எல்லோராலும் சிம்ரன் மாதிரி உடலை ஒரே மாதிரியாகவா வைத்திருக்க முடிகிறது!ம்ம்).

எல்லோரும் போய்தான் ஆக வேண்டும். ஸ்ரீவித்யாவும் போய் விட்டார். சே! வருத்தமா இருக்கு!

3 பின்னூட்டங்கள்:

✪சிந்தாநதி 1/07/2007 06:57:00 PM

இவ்வளவு நாளாவா தெரியாம இருந்தீங்க...?

தொடர்புடைய சில சுட்டிகள்

http://akaravalai.blogspot.com/2006/10/blog-post_20.html

http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_8210.html

நா.கண்ணன் 1/07/2007 07:42:00 PM

ஆமாங்க! நமக்கு அவ்வளவு விவரம் போதாது! உங்க பதிவு நல்ல பதிவு. சிலர் வாழ்வு எப்படி திசை திரும்பிப் போய் விடுகிறது பாருங்கள். பாவம்! ஸ்ரீவித்யா!

✪சிந்தாநதி 1/07/2007 08:06:00 PM

எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லித் தந்த நீங்க சினிமா பத்தி தெரியாம இருக்கிறது ஒண்ணும் தப்பில்லை. சொல்லப்போனா அதுதான் நல்லதும் கூட... அதைப்போய் விவரம் போதானுன்னு சொல்லணுமாங்க!