முற்பகல் செய்யின்.....

ஆங்கிலம் புரியக்கூடியவர் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு புழக்கடை சினிமா இதோ!

நெத்தியடி என்றால் அப்படியொரு நெத்தியடி! அம்மாடி!!

காலம் மாறுகிறது! நிச்சயமாக!!
Keywords: World Stands Up! talk show, YouTube, India, british, call center, computer, it, comedy, humor

5 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 1/30/2007 11:35:00 AM

:-)))))))))))

Mookku Sundar 1/30/2007 12:48:00 PM

சூப்பர்..

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

குமரன் (Kumaran) 2/27/2007 06:31:00 AM

:-))

நா.கண்ணன் 2/27/2007 07:11:00 AM

சூப்பர் கலக்கல். இந்தியாவில் வந்து இப்படி யாராவது இந்தியர்களைப் பற்றிப் பேசமுடியுமா? யோசித்துப் பார்க்கிறேன். மேலைநாடு சில விஷயங்களில் வெகுவாக மாறியிருக்கிறது.

Radha Sriram 2/27/2007 08:39:00 AM

அட்டகாசம்.....சstand up comedy செய்யர இந்தியன இப்பொதான் பாக்கரேன்....நல்லாவே செஞ்ச்சிருக்கார்.