கடலை போடுதல்!இச்சொல் இப்போதும் இதே பொருளில் வழங்குகிறதா? என்று தெரியவில்லை. என் கல்லூரிக் காலங்களில் ஆணும், பெண்ணும் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தால் 'கடலை' என்பார்கள். இதை ஆங்கிலத்தில் Flirt என்கின்றனர். காதலர் தினம் நெருங்கி வருகிறது. என்னைக் கடலை போடத் தூண்டும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதற்கு அவர்கள் தரும் காரணத்தைப் பாருங்கள் ;-) லொடுக்கு! இதுவும் 'சந்தை செய்யும்' மாயமா? இல்லை...? :-))

"Here are some very interesting "Flirting" facts, just in time for Valentine's day!

Flirting is good for you. Studies show that people who flirt have higher white blood-cell counts, which boost their immunity!

Flirting need not occur face to face. According to Pew Research, 40 percent of people who look for love online say they can easily flirt with someone via email or IM.

Flirting is universal. A woman living in New York City and one in rural Cambodia may not have much in common, but when it comes to attracting a little attention, they both employ the very same move: smiling, arching their eyebrows, then averting their gaze and giggling.

Animals flirt, too: Birds, reptiles, and even fish have their own way of strutting their stuff. Moral of the story: If the simple sea bass can act cute to enhance a romantic agenda, you can, too - so give it a go!

வெறும் வாயிலேயே மெல்லக் கூடிய வித்தகர்கள் இங்கு சென்று இ-மலர் அனுப்பலாம்!Keyword: Valentine's Day, lover's day, romance, February, St. Valentine.

7 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் 2/03/2007 09:28:00 AM

அது ஒரு நிலாக்காலம் தான்.

அதுதான் எங்க அப்பா எனக்கு
எங்க அத்தானையே
கல்யாணம் செய்து அனுப்பிவிட்டார்.

படம் பார்த்தால் கூடக் காதல் வந்துவிடும் என்று பயந்த ஊர் எங்க ஊர்.

நா.கண்ணன் 2/03/2007 09:50:00 AM

Ha..ha!! எனக்கு அஞ்சு அக்காமார்கள். எங்க அம்மா பயந்த பயம் பெருமாளுக்குத்தான் தெரியும் :-)) எங்களுக்கோ, அத்தான், மாமா என்று யாரும் கிடையாது. அதனாலே ஒரே கெடுபிடி. நான் நினைக்கிறேன் நம்ம பெண்களுக்கு 'ஆபீஸ்' ஒரு நல்ல outlet. அங்குதான் அவர்கள் கலகலவென இருக்கிறார்கள்!!

சேதுக்கரசி 2/03/2007 01:42:00 PM

//Flirting is good for you//

எடுத்தவுடனேயே இப்படிச் சொல்லி clean bowled ஆக்கிட்டாங்களே :)

நா.கண்ணன் 2/03/2007 03:08:00 PM

அரசி: அது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. மனிதன் ஒரு சமூக விலங்கு. கவன ஈர்ப்பு என்பது நம் ரத்தத்தில் ஊறியது. பாருங்கள்! இந்த வலைப்பூ, தமிழ்மணம் இவையெல்லாம் பிரபலமாவதற்கு இந்தக் கவன ஈர்ப்பே காரணம். Flirting என்பதைக் கவன ஈர்ப்பு என்று சொல்கிறது அக்கடிதம் :-)

சீனு 2/03/2007 03:19:00 PM

Hi...Hi...Thanx for your info...

Garunyan 2/27/2007 11:20:00 AM

¿¡ý ( þýÉÓõ ¦ÅÇ¢Åá¾) ´Õ ¸¨¾Â¢ø þôÀÊ ±Ø¾¢Â¢Õó§¾ý.

'±ý ¦¾¡Æ¢ø ã¾¢Â¡É ¿ñÀ÷¸û ¦¾¡Æ¢ø ÓÊó¾×¼ý ¦ºýÚŢθ¢È¡÷¸û. ±ýÉ¢¼õ þÄ츢Âõ §ÀÍõ ¿ñÀ÷¸û þÄ츢Âòмý ¿¢ýÚŢθ¢È¡÷¸û. þ¨½Âò¾¢ø ¸¼¨Ä §À¡ÎÀÅ÷¸û «Å÷¸û §¿Ãõ ¾£÷ó¾Ðõ Á¡È¢Å¢Î¸¢È÷¸û.
ÁÉò¨¾ò ¾Ç÷ò¾¢ Å¡úÅ¢ÂøÀüÈ¢; Á¡Û„ «Èí¸û ÀüÈ¢; ¯Ä¸¢Âø ÀüÈ¢; ¸¨Ä¸û ÀüÈ¢ô§Àº
º¢Ä¡¸¢ì¸ ´Õ ÁÉ¢¾Ã¢ø¨Ä ±ýÈ¡¸¢Å¢ð¼Ð Å¡ú×. ¿Å¢ø¦¾¡Úõ áø¿Âõ §À¡ÖÁ¡§Á....... À¢ø¦¾¡Úõ ÀñÒ¨¼Â¡Ç÷ ¦¾¡¼÷Ò? ¿¡ý §ÅñÎŦ¾øÄ¡õ Š§¿¸¢¾÷¸û ±ý¸¢È «÷ò¾ò¾¢ø Š§¿¸¢¾÷¸û. Š§¿¸¢¾÷¸û þøÄ¡¾ ¯Ä¸ò¾¢ø Å¡úÅÐ ¦Áò¾×õ «ÖôÀ¡É ¸¡Ã¢Âõ. ¾É¢§Â §À¡ðÎ ¨ÅòÐ즸¡ñÎ º¡ôÀ¢ÎŨ¾ô§À¡Ä.'

«ñ¨Á¢ø ®Æò¾¢Ä¢ÕóÐ þíÌ Åó¾¢Õó¾ ±ý º§¸¡¾Ãý «¨¾ôÀÊòÐÅ¢ðÎ "«Ð ±ýÉ ¸¼¨Ä§À¡ÎÈÐ?" ±ýÈ¡§Ã À¡÷ì¸Ä¡õ. ®Æò¾¢ø ¸¢Ç¢¦¿¡îº¢, ÒÐìÌÊ¢ÕôÒ À̾¢¸Ç¢ø Å¢¨ÇÔõ ¿¢Ä츼¨Ä ͨÅìÌô¦ÀÂ÷§À¡ÉÐ.
«§¿¸Á¡¸ «¨ÉòÐ ¬À¢Ã¢ì¸, þó¾¢Â À¢Ã§¾ºí¸Ç¢ø Å¢¨Çó¾ ¸¼¨Ä¸¨ÇÔõ ͨÅòÐôÀ¡÷òÐû§Çý. þÃñÎ ÓòÐì¸¨Ç ÁðΧÁ ¦¸¡ñ¼ «ó¾î º¢È¢Â ø츼¨Ä¢ý ͨŠ±¾¢Ö§Á ¸¢¨¼ì¸Å¢ø¨Ä. þó¾ôÀ¼ò¨¾ôÀ¡÷ò¾Ðõ ¿¡ý ®ÆòÐ째 ¦ºýÚÅ¢ð§¼ý.

ºÃ¢ ͧ¾ºôÒá½õ §À¡Ðõ ±ý¸¢È£÷¸Ç¡?

Ta...Ta, Bye Bye.

நா.கண்ணன் 2/27/2007 11:28:00 AM

இது தமிழ் ஒருங்குறியில் (Tamil Unicode) இயங்கும் வலைப்பதிவு. உங்கள் பின்னூட்டம் ஒருங்குறியில்:

நான் ( இன்னமும் வெளிவராத) ஒரு கதையில் இப்படி எழுதியிருந்தேன்.

'என் தொழில் ரீதியான நண்பர்கள் தொழில் முடிந்தவுடன் சென்றுவிடுகிறார்கள். என்னிடம் இலக்கியம் பேசும் நண்பர்கள் இலக்கியத்துடன் நின்றுவிடுகிறார்கள். இணையத்தில் கடலை போடுபவர்கள் அவர்கள் நேரம் தீர்ந்ததும் மாறிவிடுகிறர்கள்.
மனத்தைத் தளர்த்தி வாழ்வியல்பற்றி; மானுஷ அறங்கள் பற்றி; உலகியல் பற்றி; கலைகள் பற்றிப்பேச
சிலாகிக்க ஒரு மனிதரில்லை என்றாகிவிட்டது வாழ்வு. நவில்தொறும் நூல்நயம் போலுமாமே....... பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு? நான் வேண்டுவதெல்லாம் ஸ்நேகிதர்கள் என்கிற அர்த்தத்தில் ஸ்நேகிதர்கள். ஸ்நேகிதர்கள் இல்லாத உலகத்தில் வாழ்வது மெத்தவும் அலுப்பான காரியம். தனியே போட்டு வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப்போல.'

அண்மையில் ஈழத்திலிருந்து இங்கு வந்திருந்த என் சகோதரன் அதைப்படித்துவிட்டு "அது என்ன கடலைபோடுறது?" என்றாரே பார்க்கலாம். ஈழத்தில் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு பகுதிகளில் விளையும் நிலக்கடலை சுவைக்குப்பெயர்போனது.
அநேகமாக அனைத்து ஆபிரிக்க, இந்திய பிரதேசங்களில் விளைந்த கடலைகளையும் சுவைத்துப்பார்த்துள்ளேன். இரண்டு முத்துக்களை மட்டுமே கொண்ட அந்தச் சிறிய ரகக்கடலையின் சுவை எதிலுமே கிடைக்கவில்லை. இந்தப்படத்தைப்பார்த்ததும் நான் ஈழத்துக்கே சென்றுவிட்டேன்.

சரி சுதேசப்புராணம் போதும் என்கிறீர்களா?

Ta...Ta, Bye Bye.