சித்திர டெக்கி


கடவுச் சொல், சொல்!!Please cast your vote in the rightside Poll
மறக்காமல் உங்கள் தேர்வைச் சொல்லவும் (ஓட்டுப் பெட்டி வலது மேற்புறம்)

2 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் 2/08/2007 09:05:00 PM

முதல் படமும் இரண்டாம் படமும் சூப்பர்.(இந்த நாளைய வார்த்தை இதுதானே?):-)

நா.கண்ணன் 2/09/2007 01:11:00 PM

6 பேர் போட்ட ஓட்டில், தேர்வு என் டேஸ்டுடன் ஒத்துப் போவதைக் காண்கிறேன். குழந்தை அம்மாவிடம் 'கடவுச் சொல்' கேட்பது; பிட்ஸாவை 'இணைப்பாக' அனுப்பமுடியுமா? எனக் கேட்பது - இவையிரண்டும் என்னை நகைக்க வைத்தன. பழைய டெக்கி ஜோக்கில் சிரிக்க வேண்டுமெனில் தலையை ஒரு புறம் சாய்த்து சிரிக்க வேண்டுமாம். ஏனெனில் :-) இப்படிப் பார்த்தே பழகிவிட்டது!