உப்பிட்டவரை....

உப்பிட்டவரை உள்ளவும் நினை! அப்படின்னுதானே கேள்விப்பட்டிருக்கோம். இனிமேல் அப்படி நினைக்காதீர்கள்! நான் சொல்லவில்லை, அமெரிக்க மருத்துவக் கழகம் சொல்கிறது! பாதுகாப்பான உணவுப் பண்டமெனும் பட்டியலிலிருந்து உப்பு போகப்போகிறது! என்னடா! கஷ்டம் என்கிறீர்களா?


"The most recent Dietary Guidelines for Americans recommend that healthy adults get no more than 2,300 mg of sodium a day, the amount in about a teaspoon of salt. (If you are over age 50, are African American, or already have high blood pressure, your limit should be 1,500 mg.) Still, most of us scarf down close to 4,000 mg by day's end, according to the latest government surveys. But my blood pressure is normal, you're thinking. Great. However, a high sodium intake affects far more than that. Take your bones. In a 2-year study of postmenopausal women, researchers found that the higher a woman's sodium intake, the greater her bone loss at the hip."


By Sally Kuzemchak, RD, Prevention magazine


முழுக்கட்டுரையும் இங்கே வாசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்!!


நேற்றே உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்ப எண்ணி வேலைப்பளுவில் முடியவில்லை. கொரியாவில் சந்திரப் பஞ்சாங்கத்தின்படி நேற்றுதான் புது வருடம் பிறந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!!


நல்லதொரு பழக்கமாக அன்று கொரிய தம்பதியர், இளைஞர்கள் தாயகம் சென்று பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர்! இனிமேல் புதுவருடப்பிறப்பன்று தமிழனும் இப்படிச் செய்தால் நல்லது.

2 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 2/19/2007 11:57:00 AM

உப்பு மட்டுமில்லை. வெள்ளை நிறத்தில் இருக்கும் மூணு பொருட்கள்
மனித உடம்புக்கு ஆபத்தாம். ச்சீனி, உப்பு & வெண்ணை.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

நா.கண்ணன் 2/19/2007 12:01:00 PM

நன்றி துளசி!

வெண்ணெய்!! இதை எப்படி சாப்பிடுகிறார்கள்? (நம்ம பேருக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை :-)

இனிப்பு பதார்த்தம் பிடிக்கும். கவனமாக இருக்கிறேன்.

உப்பு, உரப்பு என்று அதிக ஈடுபாடில்லை. (தப்பிச்சுட்டேன்!)