நிறப்பிரிகை


நமக்கு ஹோலி பழக்கமில்லை. ஆனால் வர்ணங்கள் பொது. பொறுமையாக கடைசிவரை பாருங்கள்..ப்ளீஸ்!

6 பின்னூட்டங்கள்:

நளாயினி 3/09/2007 03:56:00 AM

மனதையும் விழிகளையும் நனையச்செய்து விட்டீர்கள்.

நா.கண்ணன் 3/09/2007 06:40:00 AM

வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள்! நாசர் எடுத்த 'அரிதாரம்' படத்திலும் இப்படியொரு காட்சி வரும். ரேவதி குருடாக நடித்திருப்பார். மிக அருமையாக படமாக்கப்பட்டிருக்கும். அந்த கிளிப் எங்காவது கிடைத்தால் இங்கிடவேண்டும்!

மாதங்கி 3/09/2007 12:10:00 PM

அருமையான பதிவு

நா.கண்ணன் 3/09/2007 01:07:00 PM

நன்றி, மாதங்கி.

surya 3/21/2007 05:07:00 PM

நல்ல பதிவு..

உங்கள் blog ல் சற்று வித்தியாசமான்
பதிவுகள்...

வாழ்த்துக்கள்..

சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com

நா.கண்ணன் 3/21/2007 05:20:00 PM

நன்றி சூர்யா.
பத்தோடு பதினொண்ணு, அத்தோடு இது ஒண்ணுன்னு இருக்கிறதிலே என்ன பிரயோசனம். ஆரம்பத்திலேர்ந்தே இப்படித்தான். அதனால் எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. வருத்தமில்லை.