கொஞ்சம் பயணம்

மீண்டும் கங்காரு நாட்டிற்குப் பயணம். அரசியின் நாட்டிலுள்ள தங்கக்கடற்கரைவரை அதாவது Gold Coast in Queensland! வரை. ஒரு வாரம் புதுப்பதிவுகள் இருக்காது. ஆங்கிலத்தில் பதியலாம் ஆனால் திரட்டிகள் முகம் சுழிக்கும் :-) எனவே நிம்மதியாக இருங்கள். வரும்வரை பாட்டுப்போட்டுவிட்டுப் போகலாமென்று நினைத்தேன். கொஞ்சம் மெனக்கெடனும் போல.

0 பின்னூட்டங்கள்: