தாமரைக்கண் வழங்கும் இயக்கம்

எங்கள் மதுரைக்காரர். டாக்டர் வேங்கிடாசலம் அவர்கள் ஆரம்பித்து உலக அளவில் பெரிய கண் வழங்கும் மருத்துவ நிலையமாகத் திகழும் அரவிந்த மருத்துவ நிலையம் பற்றிய குறும்படம். பெருமையாக இருக்கிறது. கண்ணனுக்கு அரவிந்தலோசனன் என்று பெயர். வள்ளுவன் கூட "தாமரைக் கண்ணான் உலகு" என்கிறான். எல்லாம் பொருந்துகிறது. சின்னப்படம்தான். பார்த்து மகிழுங்கள்.

1 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 7/25/2007 02:42:00 PM

குறும்படம் அருமை!
அரவிந்த நிலையத்தைப் பற்றி மேலும் அறியத் தந்தமைக்கு நன்றி கண்ணன் சார்!

தாமரைக் கண்கள் வராத இலக்கியமே கிடையாது!
அதே போல் இந்த நற்பணி பற்றி அறியாத நண்பர்களே இல்லை என்ற நிலையும் வரவேண்டும்!