கணக்கு!அண்ணே! நமக்கு கணக்கு கொஞ்சம் வீக்! எனக்கென்னமோ 25 ஐ அஞ்சால வகுத்தா 14 என்பது சரி என்றே படுகிறது. நீங்களும் பாத்துட்டுச் சொல்லுங்க!

9 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) 8/09/2007 08:26:00 AM

சூப்பர் கணக்கு போங்க. அடுத்த முறை பார்ட்டிக்குப் போறப்ப இதை வச்சு விளையாடலாமான்னு பாக்குறேன். :-)

Anonymous 8/09/2007 09:15:00 AM

:-))))))))))))))))))))

ஜீவா (Jeeva Venkataraman) 8/09/2007 11:05:00 AM

அடப் பாவமே!

வடுவூர் குமார் 8/09/2007 11:16:00 AM

:-))
ஒரே சிரிப்புத்தான்.

நா.கண்ணன் 8/09/2007 11:20:00 AM

குமார்:

அதுல பாருஙக..அந்த அம்மாவுக்கு முதல்ல அவ்வளவா புரியாது, ஆனா கணவர் விளக்கியவுடன், இதுதான் சரி, என்று வழித்து வாரிக்கொண்டு வந்துவிடுவார். இதுவல்லவோ சதி-பதி உறவு!

விஜயன் 8/09/2007 12:03:00 PM

காலையில் படித்த முதல் பதிவே இது தான். சிரிப்பு தாங்கவில்லை போங்கள்.

பக்கத்தில் இருந்தவர் ஒரு 'மாதிரியாக' பார்க்க அவருக்கும் லிங்க் அனுப்பினேன்.

அந்தம்மா தான் சூப்பர்.

செந்தழல் ரவி 8/09/2007 02:41:00 PM

அந்தகால காமெடி, பக்கா ஜாலி...!!!

மணியன் 8/09/2007 02:42:00 PM

நல்ல கற்பனை ! மிகவும் இரசித்தேன்.
நகைச்சுவை நடிகர்களின் 'டைமிங'் தான் சிறப்பு.

நா.கண்ணன் 8/09/2007 02:47:00 PM

ரவி: இது நம்ம செந்தில்-கவுண்டமணி காமெடி போலத்தான். இரண்டு வாழைப்பழம் ஜோக். ஆனால் இந்தக் காமெடி நம்புவதுபோல் உள்ளது. கணக்கு எப்படிப் போடுவது எனும் methodology-ல் கொண்டு நிற்கிறது!