ஆழ்கடல் அதிசயம்

ஆழ்கடலின் ஆழம் காணலாம், ஆனால் அங்கு வாழும் உயிர்களின் முழுக்கணக்கு இன்னும் நமக்கு முழுமையாய் தெரியவில்லை. சமீபத்தில் 5000 மீ ஆழமுள்ள பிலிபைன்ஸ் கடலில் 2800 மீ-ல் பல அதிசய உயிரினங்களைக் கண்டுள்ளனர். ஆழ்கடல்தான் அனைத்து உயிரினங்களின் தொட்டில் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். காற்றாட கடற்கரையோரம் நடந்து பழகும் மனிதனின் ஆதி முன்னோர்கள் கூட அங்கிருந்து வந்தவர்களே! அறிவியல் பயணம் முடிவுறாத வண்ணம் இயற்கை பல அதிசயங்களை பல இடங்களில் ஒளித்து வைத்துள்ளது! சில ஆச்சர்யமான உயிர்களை படத்தொகுப்பாக கண்டு களியுங்கள்:

3 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 10/22/2007 09:55:00 AM

அதிசியங்கள்??!! ... தொடரும்.

Kiran 10/27/2007 08:21:00 PM

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

யோகன் பாரிஸ்(Johan-Paris) 1/30/2008 11:45:00 PM

இங்கே தலசா எனும் கடல் சார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த விபரம் யாவும் பார்த்தேன். மிக அபூர்வமான காணக்கிடைக்காத உயிரினங்கள்; பார்க்கக் கிடைத்தது.