பனிச் சிற்பக்காட்சி

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பனி பற்றி அதிகம் பேசமுடியாது. கவிஞர் நா.விச்வநாதன் எனக்கொருமுறை எழுதினார் "சார்! ரொம்ப பனியாப் போச்சு! சண்டை போட்டுக் கொண்டு போக வேண்டியதாப்போச்சு" என்று. அதுதான் நம் நாட்டுப் பனி அநுபவம்.

இங்கெல்லாம் அப்படியில்லை. பனி பெய்து ஊரைக் குளிர்விக்கும். அது சமயம் பனிச் சிற்ப வேலைகள் கூட நடக்கும். ஜப்பானின் ஹொகைதோவில்தான் இது மிகப்பிரபலம். ஆனால் சமீபத்தில் கொரியாவில் சோல் (Seoul) நகரிலும் பனிச் சிற்ப கண்காட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். இதோ கண்டு களியுங்கள்.

2 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 1/18/2008 03:58:00 PM

பனி உருகாம இருக்க ஏதாவது கெமிக்கல் கலப்பார்களா?

N.Kannan 1/19/2008 09:15:00 AM

குமார்:

அப்படி இருக்குமா? என்று தெரியவில்லை. இது செயற்கையாக உருவான பனியா இல்லை Glacier பனியா என்று தெரியவில்லை! நல்ல கேள்வி.