பரநன் மலர்ச் சோதிசூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ
சூழ்ந்தத னில்பெரிய பரநன் மலர்ச்சோ தீயோ
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான வின்ப மேயோ
சூழ்ந்தத னில்பெரிய என்னவா அறச்சூழ்ந் தாயே. 10.10.10.

4 பின்னூட்டங்கள்:

Karthigesu 7/02/2008 05:18:00 PM

கண்ணன்,

இந்த வீடியோவுக்கு (மிகச் சுருக்கமாக இருக்கிறது) Redezvous with Rama எனத் தலைப்பிட்டிருக்கிறீர்கள். இதற்கும் என் அபிமான அறிவியல் புனைகதையாளர் ஆர்த்தர் கிளார்க்குக்கும் தொடர்பு உண்டா?

ரெ.கா.

நா.கண்ணன் 7/02/2008 09:58:00 PM

Dear Re.Ka: I address you from a hotel room on my business trip. The video reads a section from "Redezvous with Rama" or a shortened version of a film. I just picked it up as it comes close to what Nammalvar experiened and ended his Tiruvaimozhi which was indeed Redezvous with Rama (or Krishna, as he may prefer). Can you recollect these scenes from that novel?

Karthigesu 7/03/2008 07:49:00 PM

Redezvous with Rama பற்றிய தகவல் கீழே. படம் தயாரிப்பில் இருப்பது போலத்தான் தோன்றுகிறது. வந்து விட்டால் நான் கண்டிப்பாகப் பார்ப்பேன். இன்னைக் கிறங்கடித்த நான்கு பாக நாவல்களில் இது முதல் பகுதி:

ரெ.கா.

The story is set in the 22nd century. A thirty-mile-long cylindrical starship is detected traveling on a course to pass through our solar system. A group of human explorers are selected and dispatched to intercept the ship in an attempt to discover it's purpose, ascertain if there is any threat to Earth, and answer the mysterious questions regarding it's origins and purpose. Because all extant names for Roman and Greek gods have been used on other newly-discovered celestial objects at this point, the Hindu god Rama is invoked in naming the object, which is originally mistaken to be a comet. Arthur C. Clarke's novel won both the Hugo and Nebula awards upon its release, and coming hard on the heels of "2001: A Space Odessey", "Rendezvous With Rama" is widely regarded as one of Clarke's best works, and is often cited as a quintessential example of "hard" science fiction

நா.கண்ணன் 7/03/2008 08:27:00 PM

எனக்கு இக்குறும்படத்தைப் பார்த்தவுடன், நம்மாழ்வாரின், "சூழ்ந்து அகன்ற ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ (இருள்வெளி)
சூழ்ந்தத னில்பெரிய பரநன் மலர்ச்சோ தீயோ!" எனும் வரிகள்தான் ஞாபகத்திற்கு வந்தது! ஆயினும் கடைசியில் அந்த மலர்ச் சோதியை பார்க்கமுடியாமல் திரும்புவது, மீண்டும் சம்சாரத்திற்குள் புகுந்துவிடும் ஒரு சாதாரணனின் நெறியைக் காட்டுவது போல் அமைத்திருப்பது, இவன் நெருப்பை எரிய அது பத்திக் கொள்வது போல் காட்டியிருப்பது என் கற்பனையுடன் ஒட்டவில்லை! நம்மாழ்வாரின் "Redezvous with Rama" வேறுவிதமாக உள்ளது! (தேவையில்லாத ஒப்புமை என்றாலும், ஒப்புவிக்கும் எனக்கு உவப்பளிக்கவில்லை. அவ்வளவுதான். நான் கதை படித்ததில்லை)