கொரிய உயர்மட்டக்குழுவில் தமிழர்

கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ அவர்களுக்கு ஆலோசனை வழங்க உலக அளவில் ஒரு உயர் மட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ்சுக்கு சமமாக ஒரு தமிழரும் இருக்கிறார். அவர்தான் இன்போசிஸ் நாராயணமூர்த்தி. வருகின்ற நூற்றாண்டில் இந்தியாவின் உயர் ஸ்தானத்தை உறுதிகூறும் இம்மாதிரி செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன.

மூலம்: The Korea Times

4 பின்னூட்டங்கள்:

bala 7/05/2008 12:10:00 PM

கண்ணன் அய்யா,
நாராயணமூர்த்தி அய்யா தமிழரா?கன்னடர் அல்லவா அவர்?தமிழர் தந்தை தாடிக்காரர் என்பதால் இவரையும் தமிழர் ஆக்கிவிட்டீர்களா?விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா

Udhayakumar 7/05/2008 12:56:00 PM

//ஒரு தமிழரும் இருக்கிறார். அவர்தான் இன்போசிஸ் நாராயணமூர்த்தி. வருகின்ற நூற்றாண்டில் இந்தியாவின் உயர் ஸ்தானத்தை உறுதிகூறும் இம்மாதிரி செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன.
//
பாஸ், அவர் கன்னடர். இந்தியர்ன்னு போட்டு இருக்கலாம்.

Unsettled Woman 7/05/2008 01:48:00 PM

wow

நா.கண்ணன் 7/05/2008 04:46:00 PM

ஓ! அப்படியா! தூரத்திலிருந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியவில்லை. திராவிடர் என்று சொல்லியிருக்கலாமோ? :-)

தவறுக்கு மன்னிக்க.