ஐ.நா வை ஸ்தம்பிக்க வைத்த சிறுமியின் பேச்சு!

சூழல் பற்றிய விழிப்புணர்வு தீ போல் பரவும் காலமிது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆரம்பித்த இந்த இயக்கம் இப்போது ஒரு போர் வெறியில் நிற்கிறது. அதற்குக் காரணங்கள் உள்ளன. இந்தச் சிறுமியின் பேச்சைக் கேட்டும் நாம் திருந்தவில்லையெனில் 'சும்மா' பிள்ளை பெற்றுக்கொள்ளுவதில் அர்த்தமே இல்லை! (பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. தெளிவான ஆங்கிலம். 5 நிமிடங்கள்தான்)

4 பின்னூட்டங்கள்:

சூர்யா 8/19/2008 10:09:00 AM

Great speech!!!!

thanks for sharing!

நா.கண்ணன் 8/19/2008 10:22:00 AM

உலகின் மிகப்பெரிய ஜனத்தொகை கொண்ட இந்திய, சீனக் குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வு வர வேண்டும். குழந்தைக்கு ஓர் எதிர்காலம் உண்டு என்றால் பெற்றுக்கொள்ளுவதில் ஆர்த்தம் உள்ளது. திருத்த முடியாத தவறுகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளுவது பொறுப்பற்றதனமாகப் படுகிறது.

S.sathiyan 8/19/2008 06:12:00 PM

i have never words
thanks for sharing
s.sathiyan

ஜீவா (Jeeva Venkataraman) 8/20/2008 08:36:00 AM

அந்த 'பேச்சு' நிகழ்ந்தது 1992 இல் எனத் தெரிகிறது!