வேடிக்கை விளையாட்டு!

3 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 8/23/2008 10:07:00 AM

சில, செம காமேடி.

நா.கண்ணன் 8/23/2008 10:13:00 AM

கால்பந்து காமெடி என்று ஜெர்மனியில் போடுவார்கள். பார்த்திருக்கிறேன். உலகப் கோப்பை விளையாட்டின் போது அமெரிக்கக் குழுவைச் சேர்ந்த ஒருவர் அவசரமாக ஒண்ணுக்கு வர ஸ்டேடியத்திலேயே மறைந்து போவதை இந்த கேமிராக்காரன் எடுத்துவிட்டான். அவன் பட்ட அவஸ்தையை (யாரும் பார்க்கக்கூடாது என்று) உண்மையிலேயே நகைச்சுவையானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த காமெடி. அலுவலகத்தில் பார்த்து, சிரிப்போ சிரி..என்று..அட போங்கள் :-)