உலகின் சிறந்த தேசியகீதம் - இந்தியா

இந்திய தேசியகீதம் ஐ.நா. சபையினால் உலகின் சிறந்த தேசியகீதன் எனும் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. மகிழ்வான செய்தி.

UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization)
Announces INDIAN NATIONAL ANTHEM as the BEST National Anthem in the World.மனிதரெம் மனங்களை ஆளும் நீ வெல்கவே
பாரதத் தாய்த் தமிழ் நாடே
பஞ்சாபு சிந்து குசராத்தம் மராத்தம்
திராவிடம் உத்கலம் வங்கம்
விந்தியம் இமயம்நல் யமுனை கங்கை
பொங்கெழில் அலைகடல் யாவும்
விழித்தெழும் நின்பே ராலே
நினதொளிர் பேரருட் சீர்க்கே
பாவால் தொழும்புக ழாலே
மனிதரெம் நலங்களை ஈயும்நீ வெல்கவே
பாரதத் தாய்த்திரு நாடே
வெல்கவே வெல்கவே வெல்கவே
வெல்க வெல்க வெல்க வெல்கவே.

தமிழாக்கம்: பேராசிரியர் முனைவர் பார்த்தசாரதி

2 பின்னூட்டங்கள்:

Ramakrishnan 9/28/2008 12:57:00 PM

It could be a hoax. http://www.hoax-slayer.com/best-national-anthem-unesco.shtml

நா.கண்ணன் 9/28/2008 01:44:00 PM

மிக்க நன்றி. எனக்கும் முதலில் இந்த சந்தேகம் வந்தது. எனினும் மின்னஞ்சல் அனுப்பியவர் நம்பத்தகுந்தவர். சரி, சும்மா ஒரு 'ஷொட்டு' கொடுப்போம் என்று போட்டு வைத்தேன்.
//And, in any case, even if an organization did choose a particular country's anthem as the best in the world, it is doubtful that the choice would be given much credence by nations other than the supposed "winner". Just how "good" a particular national anthem might be considered is an extremely subjective matter. Quite understandably, patriots in many nations are apt to view their own anthem as "the best" and are unlikely to be swayed from this opinion by even an organization as prestigious as UNESCO.//