போகிற போக்கில்

VoIP (voice over IP) எனும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நமது வலைப்பதிவிலிருந்து வெளிநாட்டு நண்பர்களை, உறவுகளை அழைக்க முடியும். என்ன, சில இடங்களுக்கு அதிகம் பேசமுடிகிறது, சில இடங்களுக்கு குறைந்த நிமிடங்களே பேச முடிகிறது. அவசரச் சேதிகள் இலவசமாகச் சொல்ல இதைவிட வேறு என்ன வேண்டும்? முயற்சி செய்து பாருங்கள்! இந்த வாரக்கடைசிக்குள் என்னுடன் பேச 821042664447

2 பின்னூட்டங்கள்:

குப்பன்_யாஹூ 10/16/2008 07:58:00 PM

dubakkoor post. I am in Chennai and unable to reach my number from this voip.

regards

M.Ramji

நா.கண்ணன் 10/16/2008 11:05:00 PM

அன்பின் குப்பன்: உங்களையே ஏன் அழைத்துக் கொள்கிறீர்கள்? என்னை அழைத்திருக்கலாம். இப்போது வேண்டும். இரவு நேரம். நாளை முயன்று பாருங்கள் :-) இல்லையெனில் வெள்ளை மாளிகையைக் கூப்பிடுங்கள்!!