பெருமை கொள் இந்தியா!

இந்தியா ஏழை நாடு! பட்டினித்தொகை விண்ணை முட்டும்! போன்ற காலை வாரும் கணக்குகள் ஒரு புறம் இருக்க. இந்தியா அறிவியலில் வேகமாக முன்னேறி வருவதை மற்ற நாடுகலளுடன் ஒப்பிடும் போதுதான் தெரிகிறது. ஸ்ரீஹரிகோட்டா உருவாகி விண்வெளி ஆய்வில் இந்தியா நிரந்தர இடம் பெற்று நாளாகிறது. ஆனால், கொரியா இன்னும் சிறு பிள்ளை போல் தவழ்ந்து கொண்டு இருப்பதைக் கண்ணுறும் போது ஆச்சர்யமாக உள்ளது. இன்று கொரியன் ஹெரால்டு பத்திரிக்கையில் வந்திருக்கும் ஆங்கிலச் சேதியை கீழே தந்துள்ளேன்.

ஆச்சர்யம் என்னவெனில் விண்வெளி ஆய்வின் தொடக்கத்தில் இந்தியாவிற்கும் ரஷ்யாதான் உதவியது. இப்போது கொரியாவிற்கும் ரஷ்யாதான் உதவுகிறது. ஆயினும் ஏழுமுறை ராக்கெட்டை அனுப்புமுடியாமல் கொரியா திணறுகிறது. சுமார் $399 million செலவில் உருவான இத்திட்டத்தில் 40 விழுக்காட்டு ரஷ்ய ஆய்வகத்திற்கு போயிருப்பதாகவும் இத்தோல்விக்கு ரஷ்யாவும் காரணமென்று கொரியா குற்றம் சாட்டுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் செலவழித்ததில் பாதிச்செலவில் இந்தியா பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு ராக்கெட்டுகள் அனுப்பி, செய்மதியை உலாவவிட்டிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷ்யம்.

நாம் ஏழைகள் அல்ல. பல்லக்குத் தூக்கிகள் அல்ல. உலகின் முதல்தர மனிதர்கள். டாக்டர் கலாம் சொல்வதை நம்பத் தயாராகுங்கள். நம்மால் எல்லாம் முடியும்! ஜெய் ஹிந்த்!

Rocket launch hopes for lucky number 8

After seven failed attempts to get its first space rocket off the ground, Korea announced yesterday it has scheduled the next attempt for Aug. 25.

The latest attempt to launch Naro, or the Korea Space Launch Vehicle-1, failed Wednesday after a technical glitch halted the countdown minutes before blastoff.

"We have completed checkups on the software errors in the automatic sequence system that led to a halt of the launch," said Kim Jung-hyun, vice minister of education, science and technology. He added that the renewed date reflects weather conditions and other technical preparedness.


According to the ministry, the historic launch of Naro has been rescheduled to take place between 4:40 p.m. and 6:20 p.m. next Tuesday at the Naro Space Center, the country's first spaceport in Goheung, South Jeolla Province.

Officials said they will know whether the launch has been successful approximately nine minutes after blastoff. The first communication with the satellite is expected to take place about 12-13 hours after the launch.

Naro, which weighs 140 tons and measures 33.5 meters in length and 2.9 meters in diameter, has been jointly developed by KARI and Russia's Khrunichev State Space Science and Production Center.

The Russian institution has developed the liquid fuel first-stage rocket, which is powered by liquid oxygen and kerosene, and generates a thrust of 170 tons.

The solid fuel second-stage rocket, which is powered by a "kick motor" and generates eight tons of thrust, has been developed by KARI.

As a follow on from the first launch, another rocket will be launched nine months later as agreed in a contract with the Russian company. The Russians will also be responsible for a third launch if either of the first two launches fails.

Korea has spent 502.4 billion won ($399 million) on the project, which began in August 2002. About 40 percent of that amount has been paid to the Russian institution.

The launch was originally scheduled for 2005, but was delayed a total of seven times including the latest one.

(sshluck@heraldm.com)


By Song Sang-ho

2009.08.22

2 பின்னூட்டங்கள்:

Innamburan 8/24/2009 11:40:00 PM

இந்தியா பல துறைகளில் வியப்புக்குரிய அளவு முன்னேற்றம் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. சற்றே கவனத்துடன் செயல்பட்டால், அதிவேகத்தில் முன்னேறுவோம். பொதுவாக சொன்னால், நாம் நேரத்தை மதிப்பதில்லை; மற்றவர்கள் உரிமைகளை மதிப்பதில்லை. இலக்கியத்துறையில், மரபுகளை மதிப்பதில்லை. அரசு, தன் கடமைகளைத்தவிர, மற்ற விஷயங்களில் தலையிடுகிறது. ஊழல் வாழ்வு நெறியாகிவிட்டது. மறுபக்கம், ஒரு இந்தியர் சிறப்புக்கூறாமல், ந்யூ யார்க் டைம்ஸ், ஒரு நாளாவது வெளியாவது இல்லை.

நா.கண்ணன் 8/24/2009 11:48:00 PM

நன்றி. இந்தியாவிற்கு ஜனநாயகம் முதிர்ச்சி அடையும் முன்னே வந்துவிட்டதால் கொள்கைப் பிடிப்பாளர்களைத் தோற்றுவிக்கும் முன் கொள்ளையடிப்பவர்களை உருவாக்கிவிட்டோம். ஆயினும் விழிப்புணர்வூட்ட இணையமெனும் கருவி கிடைத்திருக்கிறது. `எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! நம் நாட்டிலே!` ;-)