மின்னாக்கப்பணிக்கோர் நினைவுறுத்தல்

வருகின்ற 30ம் தேதி (ஞாயிறு) நேரமிருந்தால் தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் 8ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளலாமே!

இந்திரா பார்த்தசாரதி
திருப்பூர் கிருஷ்ணன்
பெ.சு.மணி
கடலோடி நரசய்யா
யுகமாயினி சித்தன்
புதுவை சுகுமாரன்
கடலூர் வாசுதேவன்

போன்ற தமிழ்ப் பண்பாடு மீது அக்கறையுள்ளோர் கலந்து கொள்கின்றனர். அழைப்பிதழ் கீழே காண்க. 10வது நிறைவாண்டை நோக்கி நடைபோடும் த.ம.அயின் முதல் வெள்ளோட்டமிது. உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்து நடத்தலாம்.மின்தமிழ் குழுமத்திலும் இவ்விழா மெய்நிகராகக் கொண்டாடப்படவிருக்கிறது! கலந்து கொண்டு சிறப்பிக்க!

2 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) 8/28/2009 01:34:00 AM

தமிழ் மரபு அறக்கட்டளையின் 8 ஆண்டு நிறைவு விழாவிற்கு வாழ்த்துகள்.

நா.கண்ணன் 8/28/2009 08:13:00 AM

குமரன்:

நலமா? நாடு திரும்பிவிட்டீர்களா? நன்றி.