கொரியா செல்லும் தமிழ் வழக்கம்ஆச்சர்யமாக இருக்கிறதா? கொரியாவில் பொன்னாடை போர்த்துவதா?

ஆம! கொரியக் கடலாய்வு மையத்தில் இன்று காலை நடந்த ஒரு நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த பேரா.டாக்டர் தொங்வாங் லீ இவ்வாறு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டார்! கொரிய நாட்டில் இம்மாதிரி சிறப்பு நடைபெறுவது இதுவே முதல்முறை.
சிறப்பு விருந்தினருடன் பிற கொரிய விஞ்ஞானிகள் (இடமிருந்து வலம்): டாக்டர் கிம், பேரா.பாக், டாக்டர் லீ, டாக்டர் இம், டாக்டர் ஹாங்க்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous 2/05/2010 03:06:00 PM

Thanks 4 sharing.......

Anonymous 5/31/2010 05:08:00 PM

கண்ணன் சார், இந்த நிகழ்வுக்கு நீங்கதான் முழுகாரணம். வாழ்த்துக்கள் சார். என்னால முடிந்தவரை இட்லி வடை சாப்பிடுர பழக்கமாவது முயற்சி செய்கிறேன்.