செம்மொழி மாநாட்டுரை: எண்ணியப்பாதுகாப்பில் தமிழ் முதுசொம்
No video? Download the DivX Plus Web Player.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நா.கண்ணன் உரைஜீலை 1, 2010 அன்று மதியம் 2:30க்கு முனைவர் நா.கண்ணன் அவர்கள் ‘கிழக்காசிய நாடுகளில் தமிழ் ஆய்விற்கான வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பாரதியார் தமிழ் புலம், பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையின் ஒலிவடிவம் இது. மேலே, ஒலிப்பெட்டி தெரியவில்லை என்போருக்கான புறத்தொடுப்பு இங்கே!நிகழ்வின் புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்குக!