குழந்தையா? பெரியோரா?

சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுத்திச் சுற்றுக்கான உற்சாக விழியம் (ப்ரோமோ) மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது!


Super Singer Junior 3 Grand Finale - Promo von anjalimarb

இங்கு காட்டப்படும் சித்திரம், இவர்கள் குழந்தைகள். இன்னும் வெகுளித்ட்த்னம் உள்ளது என்பது. உண்மைதான். ஆனால், நிகழ்ச்சியில் இவர்களுக்குக் கொடுக்கப்படும் உடை பெரியவர்களுக்கான உடை. இவர்கள் ஒரு காதில் கடுக்கன், இவர்களது நடை, உடை, பாவனை எல்லாம் பெரியர்கள் எனும் தோற்றத்தைத் தர முயல்பவை. இதுவொரு முரண்பாடு.


Super Singer Junior 3 Grand Finale - Promo von anjalimarb

இவர்கள் குழந்தைகளா? ஜூனியர்களா? இல்லை சீனியர்களா? ;-)

0 பின்னூட்டங்கள்: