tag:blogger.com,1999:blog-5593630.post116403290173589272..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: வைகைக்கரை காற்றே!......045Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5593630.post-1164296142461892202006-11-23T21:05:00.000+05:302006-11-23T21:05:00.000+05:30'உஷா குரல் கேட்டு இதோ ஓடியே வந்துட்டே...ன்''அட! ஒ...'உஷா குரல் கேட்டு இதோ ஓடியே வந்துட்டே...ன்'

'அட!
ஒரு வழியா ரெண்டு வருஷத்துகப்புறம்
மறுபடி ஆரம்பிச்சுட்டீங்களா?

\\ கண்ணபிரான், சார் ஓரிரு முறை என்று நான் நினைவூட்டியதாய் சொல்வதை நம்பாதீங்க. அஞ்சாறு முறை, \\

உஷா மட்டுமா? நானும்தான் பல முறை கேட்டேன்.

துளசியும் வாசித்து பின்னூட்டமெல்லாம் கூட வைத்திருக்காங்க.meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164285208906120272006-11-23T18:03:00.000+05:302006-11-23T18:03:00.000+05:30உஷா!க்ஷமிக்கணும்! இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம்... ...உஷா!

க்ஷமிக்கணும்! இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம்... இனிமே முடிக்கும்வரை நிறுத்தப் போவதில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நந்துவிடம் போனால் கூடுவிட்டுக் கூடு பாய வேண்டியுள்ளது. சில நேரங்களில் அங்கேயே வாழ்ந்துவிட நேர்ந்துள்ளது. நான் இந்த அவஸ்தையிலிருந்து முழுவதும் விடுபட்டுவிட்டேன் எனும் போது ரவி உள்ளே தள்ளிவிட்டார். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற ஒரு உறுத்தல் எப்போதுமுண்டு.ஆக, மீண்டும் கூடு விட்டுக் கூடு பாய வேண்டியதுதான்.

எனக்கு இப்போது மறந்துவிட்டது. 45-ல் வருகிற பெருமாள் கோயில் சமாச்சாரம் முன்னமே எழுதிவிட்டேனா? கொஞ்ச நாள் wordpress-ல் பதிப்பித்துக் கொண்டிருந்தேன். அதை அழித்துவிட்டேன் (spam தொல்லை). இந்த வாரம் இன்னொரு எபிசோடு தரேன்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164284396208212792006-11-23T17:49:00.000+05:302006-11-23T17:49:00.000+05:30உள்ளேன் ஐயா! மீனா எங்கே காணோம்.மினாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...உள்ளேன் ஐயா! மீனா எங்கே காணோம்.மினாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....

கண்ணபிரான், சார் ஓரிரு முறை என்று நான் நினைவூட்டியதாய் சொல்வதை நம்பாதீங்க. அஞ்சாறு முறை, அதுவும்
கதை நல்ல கட்டத்தில் வரும்பொழுது நிறுத்தி தொலைத்துவிட்டார் ;-)))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164239906455538892006-11-23T05:28:00.000+05:302006-11-23T05:28:00.000+05:30நன்றி ஜெயஸ்ரீதொடர்கிறேன், உற்சாகத்துடன்.நன்றி ஜெயஸ்ரீ

தொடர்கிறேன், உற்சாகத்துடன்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164239019823959732006-11-23T05:13:00.000+05:302006-11-23T05:13:00.000+05:30கண்ணன் ஐயா,உங்கள் வைகைக்கரைகாற்றே தொடரைப் பற்றிய அ...கண்ணன் ஐயா,

உங்கள் வைகைக்கரைகாற்றே தொடரைப் பற்றிய அறிமுகம் பல மாதங்களுக்கு முன் திண்ணை யில் கிடைத்தது. முழுவதையும் படித்து ரசித்திருக்கிறேன். கண்ணபிரான் சொன்னதுபோல் ஒரு மினி மால்குடி டேஸ்தான் . தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி.

மிகவும் இயல்பாகவும், சுவையாகவும் எழுதியிருக்கிறீர்கள்

.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164235319311581252006-11-23T04:11:00.000+05:302006-11-23T04:11:00.000+05:30ரவி:உஷா, மீனா இவங்கதான் இத்தொடரின் ரசிகர்கள். எங்க...ரவி:

உஷா, மீனா இவங்கதான் இத்தொடரின் ரசிகர்கள். எங்கே அவங்களைக் காணோம். துளசி இத்தொடரை முன்பு வாசித்து இருக்காங்களான்னு தெரியாது ;-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164206351107680232006-11-22T20:09:00.000+05:302006-11-22T20:09:00.000+05:30ஆகா...கண்ணன் சார்! பால்ய லீலைகள் இவ்வளவு இருக்கா?:...ஆகா...கண்ணன் சார்! பால்ய லீலைகள் இவ்வளவு இருக்கா?:-))
வரக் கொஞ்சம் தாமதமாகி விட்டது!
வந்து பாத்தா, ஒரு மினி மால்குடி டேஸே போட்டிருக்கீங்க!

அதுவும் அந்த நந்து பையனின் ஃபோட்டோ தானே அது? துளசி டீச்சர் பாத்தாங்களான்னு தெரியலையே; இருங்க போட்டுக் கொடுத்துட்டு மீண்டும் பத்ம நிலையம் வருகிறேன்! அதுக்குள்ள அடுத்த நாடகத்துக்கு நந்து ஓடிறப் போறா(ர்)...கொஞ்சம் புடிச்சி வையுங்க!:-))))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com