tag:blogger.com,1999:blog-5593630.post116445436695779364..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: வைகைக்கரை காற்றே!......046Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5593630.post-1164527512165846512006-11-26T13:21:00.000+05:302006-11-26T13:21:00.000+05:30//இந்தா பச்சக் கருவாடு//உங்களுக்குப் புடிக்கலின்னா...//இந்தா பச்சக் கருவாடு//

உங்களுக்குப் புடிக்கலின்னா ஏன் வேஸ்ட் சேசேனு? இப்படிக் கொடுங்க! :-)))))))

அருமையாப் போது Novelog!
நான் கேட்க நினைச்சேன்; உஷா கேட்டுட்டாங்க! No Escape!:-))

//என்ன! ஒரே பிரச்சனை, குதித்து விளையாடிய பின் வைக்கல் துகள்கள் டிராயருக்குள் போய் எங்கே, எங்கேயெல்லாமோ ஒட்டிக் கொண்டு குத்தும். திரும்ப குளிக்கணும்//

எங்க ஊரு வாழைப்பந்தல்; அங்கியும் இது தான் பிரச்னை! ஆனா இதுக்கு எல்லாம் பயப்படுவமா? வைக்கப் போருலே ஏறிக் குதிக்கும் சுகம் cushion bed இல் தான் வருமா? ஆடி முடிச்சதும் பம்பு செட்டுல பாஞ்சு பாஞ்சு குளிச்சாப் போச்சு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164464147278222262006-11-25T19:45:00.000+05:302006-11-25T19:45:00.000+05:30அப்பாடி! இந்த உஷா ரொம்ப டிமாண்டிங்! :-) உங்க யானைப...அப்பாடி! இந்த உஷா ரொம்ப டிமாண்டிங்! :-) உங்க யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டுக் கொண்டு இருப்பது தெரிகிறது. உங்கள் வாசக வேகத்துடன் போட்டிபோடும் அளவு என் type writing skills போதாது!

மேலும் இது Nolvelog. சின்னச் சின்னதாகத்தான் chapters வரும்!!

என்ன ஞாபகம்! அம்மாடி!! சரி சொல்லிவிடுகிறேன், ஒரு அத்தியாயத்தில்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164461147489089842006-11-25T18:55:00.000+05:302006-11-25T18:55:00.000+05:30கண்ணன் சார், இன்னும் கொஞ்சம் பெரியதாய் போடலாம். ரெ...கண்ணன் சார், இன்னும் கொஞ்சம் பெரியதாய் போடலாம். ரெண்டே நிமிடத்தில் படிச்சிட்டேன்.
ஆமாம், முன்பு போட்ட கடைசி அத்தியாயத்தில் டிரவுசர் கிழிந்த மர்மத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்களே ;-))) (இப்பொழுதுதான் நினைவு வந்தது)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com