tag:blogger.com,1999:blog-5593630.post254183008715012402..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: தமிழ்மணம்! 5 ஆண்டு நிறைவு. காசியின் கேள்விகளுக்குப் பதில்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5593630.post-24738581358240982362009-10-03T23:22:02.313+05:302009-10-03T23:22:02.313+05:30தமிழின்று மின்றமிழிலும் அழகுமிக்கதாய்
திமிரின்றி த...தமிழின்று மின்றமிழிலும் அழகுமிக்கதாய்
திமிரின்றி தமிழ்வளர்க்க நல்லவழி
தமியராய்நின்று நல்லதமிழ்வளர்த்திட
தமிழர்நாம் கரமிணைப்போம் - சாலவே!

கொச்சைத்தமிழினை நிறுத்தி நல்ல
கொஞ்சுதமிழில் பணிசெய்வோம் -நம்
இச்சையாயுள்ள தமிழணங்கு மனம்மகிழ
இகத்திலே நல்லதமிழ்வளர்ப்போமிணைந்து

பயனுள்ள கருத்துக்கள் காசியுந்தன்
பின்னூட்டமிலையென சோம்பவிலை நானும்
நேயமானோருண்டு கலையுலகில் -ஒருநாள்
நானிலத்தில் நாமும் தவழலாமேசீராய்

தமிழ்மணம் கமழந்திட வலைப்பூக்கள்
தரமாய் வரணும் தமிழ்தரணும்
நிமிர்ந்துநடைபயில்வோம் புளோக்கரில்
நல்லதமிழ்படைப்போம் நிமிர்ந்தேKalaimahanhttps://www.blogger.com/profile/01594898976211267067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-34123003605610613252009-08-27T13:58:34.927+05:302009-08-27T13:58:34.927+05:30ஞானி: Count on me! காசோலை அனுப்பி வைக்கிறேன்.ஞானி: Count on me! காசோலை அனுப்பி வைக்கிறேன்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-61166801907758536152009-08-27T13:41:20.952+05:302009-08-27T13:41:20.952+05:30நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்...நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.gnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-24389926530060882212009-08-27T12:35:53.946+05:302009-08-27T12:35:53.946+05:30வாங்க கிருஷ்ணமூர்த்தி! உங்கள் மதிப்பீட்டிற்கு நன்ற...வாங்க கிருஷ்ணமூர்த்தி! உங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி. மற்றொரு வலைப்பதிவை கண்ணுறுகிறேன். மின்தமிழ் பக்கம் வாருங்கள். 8வது ஆண்டுவிழா நடந்து கொண்டு இருக்கிறது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-41319376906413167882009-08-27T12:10:36.736+05:302009-08-27T12:10:36.736+05:30உங்களுக்குப் போட்டியாக, கொஞ்சம் விவரங்களோடு இன்னொர...உங்களுக்குப் போட்டியாக, கொஞ்சம் விவரங்களோடு இன்னொரு பதிவைப் இப்போது தான் படித்தேன்.

http://www.payanangal.in/2009/08/blog-post_26.htmlகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-75476089217378427442009-08-27T11:53:20.090+05:302009-08-27T11:53:20.090+05:30காசி ஆறுமுகம் எழுப்பிய ஆறு கேள்விகளுக்கு உருப்படிய...காசி ஆறுமுகம் எழுப்பிய ஆறு கேள்விகளுக்கு உருப்படியாக பதில் எழுத முனைந்த ஒரே பதிவு என்று உங்களுடைய பதிவைச் சுட்ட முடியும்.

காசியின் பதிவில் இருந்த பின்னூட்டங்களைப் பார்த்தபின் எனக்கு வந்த எண்ணம் இது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-27782856096832384492009-08-27T08:21:54.697+05:302009-08-27T08:21:54.697+05:30டீச்சர் சொன்ன பிறகு மறு பேச்சுண்டோ?டீச்சர் சொன்ன பிறகு மறு பேச்சுண்டோ?Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-4812956359411299972009-08-27T07:45:37.437+05:302009-08-27T07:45:37.437+05:30ரொம்பச் சரி.
//சுயமாக நடை பயிலுங்கள்.//
இதைத்தான...ரொம்பச் சரி.

//சுயமாக நடை பயிலுங்கள்.//

இதைத்தான் நானும் அப்பப்பச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

நாலு வரி.....நாலே வரின்னாலும் சொந்தமா இருக்கணும்.

காப்பி & பேஸ்ட் வேலை வேணாம்.

என்ன நாஞ்சொல்றது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-61187399427527700232009-08-26T22:04:03.115+05:302009-08-26T22:04:03.115+05:30தமிழ்மணமும், காசியும், நீங்களும் வாழ்க வளமுடன்!தமிழ்மணமும், காசியும், நீங்களும் வாழ்க வளமுடன்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-28469391852582475602009-08-26T07:53:26.184+05:302009-08-26T07:53:26.184+05:30வழி மொழிகிறேன்.வழி மொழிகிறேன்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.com