tag:blogger.com,1999:blog-5593630.post6809415994400892324..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: சுப்ரபாதம் version 2Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5593630.post-20466694067845653482007-02-21T05:43:00.000+05:302007-02-21T05:43:00.000+05:30அதென்னவோ நிஜம்தான்.காலையில் சுப்ரபாதம் கேக்கரது பழ...அதென்னவோ நிஜம்தான்.காலையில் சுப்ரபாதம் கேக்கரது பழகிப் போனதா இருக்கு.
தமிழ் சினிமாலேகூடப் பாருங்க,பொழுது விடிஞ்சதுன்னு காமிக்க ரெண்டு வரி சுப்ரபாதம்
பின்னணியிலே ஒலிக்க விட்டாப்போச்சு:-)

உங்களுக்கு விடைகள் கிடைச்சா அது எங்களுக்கும் பகிரப்படும் என்ற நம்பிக்கை இருக்கு.

'குட் லக்' ( இங்கிலிபீஸாப் போச்சோ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com